சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற , இறக்கம் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் உள்நாட்டில் சமையல் சிலிண்டர் விலை ,மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன? ஒவ்வொரு மாதம் முதல் தேதியிலும் இந்த அறிவிப்பானது வெளியாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையானது 918.50 ரூபாய்க்கு விற்பனையானது. […]
கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை தினசரி மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை ரூ.875 ஆக அதிகரித்தது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதியான இன்று, சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை […]
தொடர்ந்து மூன்று மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை சரிந்து வந்த நிலையில், தற்பொழுது அதன் விலை உயர்ந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை, குறைந்த நிலையில், தற்பொழுது சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்த்தியுள்ளதாக ஐ.ஓ.சி. எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டரின் விலை, தற்பொழுது ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, பிரதமரின் இலவச […]
கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₨46.50 குறைந்தது. அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த சிலிண்டர் விலை தற்போது திடீர் என்று குறைக்கப்பட்டுள்ளது.எனவே தற்போது ஒரு சிலிண்டரின் விலை ₨746-க்கு விற்பனை செய்யபடுகிறது. இதில் மானியம் ₨229.50 ஆகும்.