சென்னை : சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள திரைப்படம் கருடன். இந்த திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ரேவதி சர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன், பிரகிதா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு […]