ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள மிருகா டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் ஜே.பார்த்திபன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள திரைப்படம் மிருகா. இந்த படத்தில் தேவ் கில், நைரா, வைசனவி, அரோஹி & பிளாக் பாண்டி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அருல்டேவ் இசையமைத்துள்ளார். ஜாகுவார் ஸ்டுடியோக்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பி.வினோத் ஜெயின் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த […]