Tag: garden

ஊரடங்கில் மாடித்தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வீட்டில் ஊரடங்கில் அமைத்த மாடித்தோட்டைத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். முன்னர் வீடுகளில் தோட்டம் அமைத்து அதை பராமரிப்பார்கள். தற்போது மாடி வீடுகளாகவும், நெருக்கமான கட்டிடங்களாலும் தோட்டம் அமைப்பது கடினமாகிவிட்டதால் பலரும் அவர்களது மொட்டை மாடிகளில் தோட்டத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மாடித்தோட்டம் அமைப்பதில் பல நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குஷ்பூ, மாதவன், சுஹாசினி ஆகிய திரைபிரபலங்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயனும் களத்தில் இறங்கியுள்ளார். அவர் தனது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் […]

garden 3 Min Read
Default Image

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காட்டு பகுதிகளில் சுற்றி திரிவது தான் எனது பொழுதுபோக்கு : நடிகை சாய் தன்ஷிகா

நடிகை சாய் தன்ஷிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் திருடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் லாபம் படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாய் தன்ஷிகா நடிகை மட்டுமல்லாது, ஒரு இயற்கை ஆர்வலரும் கூட. இது குறித்து அவர் கூறுகையில், ‘படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காட்டு பகுதிகளில் சுற்றி திரிவது தான் எனது பொழுது போக்கு. […]

#TamilCinema 2 Min Read
Default Image