உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : கரம் மசாலா உணவுக்கு சுவையும் மணமும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் தரக்கூடியது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையின் பொக்கிஷமாக பார்க்கப்படும் கரம் மசாலாவை வீட்டிலே செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சீரகம் – ஒரு ஸ்பூன், தனியா – மூணு ஸ்பூன், சோம்பு – ஒரு […]