கேரள மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுலின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தான் 15 ஆண்டுகள் வடமாநிலத்தில் எம்பியாக இருந்துள்ளதாகவும், அங்கு வித்தியாசமான அரசியல் உள்ளது. ஆனால் கேரளாவிற்கு வரும்போது, தான் புதுமையாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள மக்கள் எந்த ஒரு பிரச்சனையையும் மிக ஆழமாக பார்க்கின்றனர் எனவும் […]