பூனை ஒன்று வானத்தில் இருந்து விழுந்து மனிதனின் தலையில் மோதி அவர் மயக்கமடையும் வினோதமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வடகிழக்கு சீன மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் உள்ள ஹார்பின் நகரில் காவ் ஃபெங்குவா என்ற மனிதர் பின்னால் நடக்க அவரது வீட்டு நாயான ரெட்ரீவர் சிறு அடிகள் முன்னால் நடைப்பாதையில் நடந்து செல்கிறது. அப்போது வானத்தில் இருந்து அதாவது மேலிருந்து பூனை ஒன்று அந்த மனிதரின் தலையில் விழ அவர் மயங்கி விழுகிறார். கீழே […]