அசாருதீன் என்பவர் தாய் மற்றும் தந்தையிடம் போதைப்பொருள் வாங்க காசு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். ஆத்திரமடைந்த தாய் ஹபீபா பேகம் மற்றும் அண்ணன் யாசர் இருவரும் சேர்ந்து அசாருதீன் கை ,கால்கள் பிடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. மதுரை வண்டியூர் சுந்தர் நகர் 2-வது தெருவை சார்ந்த சிக்கந்தர் மைதீன். இவரது மனைவி ஹபீபா பேகம். இவர்களுக்கு யாசர் அராபத் , அசாருதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான அசாருதீன் போதை […]