கங்குலியை கவர்ந்த 4 இந்திய கிரிக்கெட் வீரர் பற்றி கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி மயங்க் அகர்வால் உடன் கலந்துரையாடல் செய்தார் அப்பொழுது ட்விட்டர் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கங்குலி பதிலளித்து வந்தார் அப்பொழுது 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி உடன் வெளியேறி இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு கங்குலி […]