இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநிலம் பெகலாவில் உள்ள தனது முன்னோர்கள் வீட்டில் வசித்து வந்தார், இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரரும் பெங்கால் கிரிக்கெட் சங்க இணை செயலாளருமான ஸ்னேகாசிஷ் மொமின்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கங்குலிக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு அவருடடைய சகோதரர் தினமும் சென்று வந்ததால் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது , இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை […]
இலங்கை அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு வந்து கவலைப்பட்டதாக சங்ககாரா கூறியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன் கோப்பையில் இரண்டு அணிக்கும் சமமாக கோப்பை அளிக்கப்பட்டது, இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக கங்குலி செயல்பட்டார், இலங்கை அணி சார்பாக சனத் ஜெயசூரியா கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் அந்த போட்டியின் போது கங்குலிக்கும் ரசல் அர்னால்ட்டிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ரசல் அர்னால்ட் அடிக்கடி பிட்ச்சின் மீது […]
கங்குலியிடம் தோனி கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது போட்டி என்று ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது கிரிக்கெட் வாரிய சங்க தலைவருமான கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியில் […]
டெல்லி அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. அதனால் நிர்வாகம் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த ஆண்டு, டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் எப்படி நட்பில் உள்ளார் கள் என்பதை விவரிக்கிறார் ரிக்கி பாண்டிங். ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு, டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இருவரின் நட்பு […]