கர்நாடகா : உத்திர கன்னடாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 66 (National Highway 66) ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரமாக தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்து வந்த காரணத்தால் நிலச்சரிவு ஏற்பட்டதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து […]