தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய், பெரியார் நகர், செங்காளிபாளையம், புதுப்பை, காரைவலசு, கரட்டுப்பாளையம் திருப்பூர் : ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்ட புரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், விஓசி நகர், டிஎஸ்ஆர் லேஅவுட், முத்துநகர்