ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் நியூ லுக்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் நியூ லுக் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேர்ப்பாய் பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி சந்தெல், தலைவி படத்தின் நியூ […]