சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்வில் “இரும்பின் தொன்மை” எனும் நூலை வெளியிட்டார். அதன் பிறகு தான் நேற்று பதிவிட்டு இருந்த ‘அந்த’ முக்கிய அறிவிப்பை பற்றியும் கூறினார். அவர் கூறுகையில், ” தமிழ் பற்றி வெற்று பெருமை பேசுறாங்கனு என சிலர் பேசுனாங்க. அப்போது இருந்தே சங்க இலக்க வாழ்வியலை திராவிட மேடைகளில் நாம் பேசினோம். இலக்கியங்கள் படைத்தோம். […]
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த அருங்காட்சியகங்கள் கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.39 கோடி செலவீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில், “இரும்பின் தொன்மை” எனும் ஒரு நூலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார். இந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிடுகையில், “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை […]
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் உள்ள கோவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலையம் தான். இந்த கோவிலை கட்டியவர் மாமன்னர் ராஜராஜனின் மகன் மாமன்னர் ராஜ ராஜேந்திரன். தஞ்சை பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடையே பெரிய ஒற்றுமை தொடர்பு ஒன்று உண்டு. அதாவது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜனின் மகன் ராஜ ராஜேந்திரன் தான் கங்கைகொண்ட சோழபுரத்ததில் உள்ளபிரகதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார். தன் தந்தை கட்டிய கோவிலை விட இந்த கோவிலில் உள்ள […]