உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை நதியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. தங்கள் மகனுக்குப் ரத்த புற்று நோய் வந்ததைக் குணப்படுத்த கங்கை நதியில் ஐந்து நிமிடம் மூழ்கினால் ரத்த புற்றுநோய் தீரும் என்ற மூடநம்பிக்கையால் அந்த 7 வயது சிறுவனை கங்கை நதியில் மூழ்க வைத்துள்ளனர். இதனால் சிறுவனின் உயிர் பரிதாபமாக பறிபோனது. உயிரிழந்த அந்த சிறுவனின் பெற்றோர் கங்கை நதியின் கரையில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர், அவரது அத்தை, சிறுவனை அழைத்து […]
கங்கை ஆற்றில் 55 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேரை காணவில்லை. பீகார் மாநிலம் டானாபூரில் 55 பேருடன் சென்ற படகு நேற்று(செப் 4) கவிழ்ந்தது. 10 பேரை காணவில்லை என்றும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படகிலிருந்து அனைவரும் பாட்னாவின் தவுத்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள். கூலித்தொழிலாளர்கள் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. படகு மூழ்கிய தகவல் பரவியவுடன் மக்கள் ஆற்றை சுற்றி […]
காசிபூரில் படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்திரபிரதேசத்தின் காசிபூர் கங்கை நதியில் புதன்கிழமை(ஆகஸ்ட் 31) மாலை 17 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். “தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) உதவியுடன் 10 பேர் மீட்கப்பட்டனர், மேலும் 7 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன” என்று காசிபூர் ஏடிஎம் அருண் குமார் சிங் கூறினார். காசிபூர் மாவட்ட நிர்வாகம், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் […]
உ.பி எல்லையில் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எண்ணிக்கையில் குழப்பம் – அன்னை கங்கை அழுகிறாள் ராகுல் காந்தி ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மற்றும் உத்திர பிரதேச எல்லையில் உள்ள 1,140 கி.மீ நீளம் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் நீரில் மிதந்தபோது கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. மேலும் உத்திர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க இடம் கிடைக்காத காரணத்தினால் இந்த […]