சர் கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு. கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில், டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 140-க்கு மேற்பட்டோர் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]
டெல்லி கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தற்போது, நாடெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.இதனால் அந்தந்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் தலைநகரான டெல்லியில் ஒரே நாளில் 7,437 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆகையால் வரும் நாட்களில் மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் டெல்லி அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், […]