துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்.., தொழிலதிபரை கொல்ல த்ரீ ஸ்டார் ஹோட்டலில் திட்டம்.!

ராஜஸ்தான் நீம்ரானாவில் உள்ள த்ரீ ஸ்டார் ஹோட்டலில் இரண்டு பெண் ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட குழு. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறை அந்த இரண்டு பெண்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நரேஷ் குஜ்ஜார், லோகேஷ், ராகுல், டான்வீர், இளவரசர் திவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், வெள்ளிக்கிழமை அன்று ராஜஸ்தான் நீம்ரானாவில் உள்ள த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்து, அவர்களுக்காக பாலியல் தொழிலாளர்களை ஏற்பாடு செய்யுமாறு ஹோட்டல் … Read more

தெலுங்கானாவில் அதிரடி தீர்ப்பு.! வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை .!

தெலுங்கானாவில் உள்ள லிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி 30 வயது பெண் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நிதிபதி பிரியதர்ஷினி குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தெலுங்கானா மாநிலம் கொம்பரம் மாவட்டத்தில் உள்ள லிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி 30 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை … Read more

கோவை :11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

கடந்த மாதம் 26-ம் தேதி பூங்கா ஒன்றில் 11-ம் வகுப்பு மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 6 பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 26-ம் தேதி கோவை கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்கா ஒன்றில் தனது காதலனுடன்  11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசி கொண்டு இருந்தபோது. அப்போது அங்கு வந்த 6 பேர் … Read more

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 12 பேர் கைது..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை ரிங் ரோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் 25 வயது மதிப்புத்தக்க சட்ட மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் அந்த மாணவியை மிரட்டி கடத்தி சென்று உள்ளார். அந்த மர்ம கும்பல் அருகிலுள்ள செங்கல் சூளையில் அந்த மாணவியை கடத்தி சென்று 12 பேர் கொண்ட கும்பல் … Read more