நாம் நமது இல்லங்களில், திருவிழா நேரங்களில் வித்தியாசமான உணவுகள் மற்றும் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. திருவிழா நேரங்களில் நமது இல்லங்களில் பலகாரங்கள் இல்லையென்றால், அது திருவிழா போன்றே இராது. தற்போது இந்த பதிவில் அசத்தலான பீட்ரூட் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பீட்ரூட் துருவல் அரிசி மாவு – தலா ஒரு கப் தேங்காய் துருவல் – கால் கப் பொடித்த வெல்லம் – முக்கால் கப் ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் நெய் […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. கொழுக்கட்டை என்பது அதிகமாக நமது வீடுகளில் விளங்க காலங்களில் தான் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அரிசி மாவு – 2 கப் வெள்ளம் (பொடி செய்தது) – 1 கப் தேங்காய்த்துருவல் – அரை கப் ஏலக்காய்பொடி – 1 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் செய்முறை முதலில் […]