விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் கோலாகமாக கொண்டாப்பட்டு நிறைவு பெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தில் 1994 முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட லட்டுக்கள் ஏலம் விடப்படும். அப்படி சென்றாண்டு நடைபெற்ற ஏலத்தில் லட்டானது 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது. இந்தாண்டு அந்த விலையை மிஞ்சும் வகையில் கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி விநாயகர் சதுர்த்தி […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமானது, தற்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டன. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு சிறிதளவுகூட பாதிப்பு ஏற்படாத வகையில், மும்பையில் 22 அடி விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்தந்த சிலையானது மூங்கில் குச்சிகள், காகிதக்கூழ் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப் பொடிகளை பயன்படுத்தி செய்துள்ளனர். இதற்காக 15 பணியாளர்கள், ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தனர். மேலும், இந்த சிலையின் எடை சுமார் 1,500 முதல் 2,000 கிலோவாகும். இந்த சிலையை உருவாக்கியவர் […]
வரும் திங்கள் அன்று நாடு முழுவதும், ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கொண்டாட பக்தர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இதற்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அங்கு லால்பாக்ஷா விநாயகர் மிகவும் பிரபலமானவர். அதேபோல ஹைதராபாத்தில் கைராபாத் விநாயகர் மிகவும் பிரபலமானவர். அங்கு செய்யப்படும் சிலை வருட வருடம் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]
விநாயகர் சதுர்த்தி எனது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்களன்று விநாயகர் பிறந்தநாளான, விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று அரசு விடுமுறை என்பதால் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். விநாயகர் சிலையானது நம் கட்டைவிரல் அளவை விட 12 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்பட்டு இருப்பது அவசியம். அது நம் சுற்றுசூழலுக்கும் நல்லது. அத்தைய சிலைகளை […]
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொள்ளைகளமகா அடுத்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா, இந்தியாவில் வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும், மும்பை மாநகரில் உள்ள கிர்கவ்ம் சௌபாட்டி எனும் கடற்கறை இடத்தில் மட்டும் 10 நாட்களுக்கு மேலாக பூஜை செய்யப்பட்ட சுமார் 10,000 விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்படும். அதே போல கோவாவில் கிருஸ்தவர்கள் […]