Tag: GaneshChaturthi 2019

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் விவேக் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடும்படி வலியுறுத்தி வருகிறார். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நடிகர் விவேக் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

விநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் உஷார் ..!

நாடு முழுவதும் வரும் திங்கள் அன்று விநாயகர் சதுர்த்தி கோலகலமாக துவங்க உள்ளது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைநகர் சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.மேலும் அதன் உடன்  செப்.5, 7, 8 ம் தேதிகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று  விநாயகர் சிலையை கடலில் கரைக்க அனுமதி அளித்துள்ளது.

GaneshChaturthi 2019 1 Min Read
Default Image

மும்பையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைந்த 22 அடி விநாயகர் சிலை..!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமானது, தற்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டன. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு சிறிதளவுகூட பாதிப்பு ஏற்படாத வகையில், மும்பையில் 22 அடி விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்தந்த சிலையானது மூங்கில் குச்சிகள், காகிதக்கூழ் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப் பொடிகளை பயன்படுத்தி செய்துள்ளனர். இதற்காக 15 பணியாளர்கள், ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தனர். மேலும், இந்த சிலையின் எடை சுமார் 1,500 முதல் 2,000 கிலோவாகும். இந்த சிலையை உருவாக்கியவர் […]

GaneshChaturthi 2 Min Read
Default Image

வருடாவருடம் வளர்ந்து கொண்டே இருக்கும் சூர்ய விநாயகர்! இந்த வருடம் எத்தனை அடி?

வரும் திங்கள் அன்று நாடு முழுவதும், ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  இந்த விழாவை கொண்டாட பக்தர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இதற்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அங்கு லால்பாக்ஷா விநாயகர் மிகவும் பிரபலமானவர். அதேபோல ஹைதராபாத்தில் கைராபாத் விநாயகர் மிகவும் பிரபலமானவர். அங்கு செய்யப்படும் சிலை வருட வருடம் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]

#Hyderabad 3 Min Read
Default Image

சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி?

நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், விழாக்காலங்களில் நாம் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொரி – 2 கப் ஏலக்காய்தூள் – 2 சிட்டிகை பொடித்த வெல்லம் – அரை கப் தண்ணீர் – கால் காபி நெய் – சிறிதளவு செய்முறை முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள […]

Festival 2 Min Read
Default Image

சத்தான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கொழுக்கட்டையை பல வகைகள் உள்ளது. நமது வீடுகளில் விழாக்காலங்களில் செய்கின்ற பலகாரங்களில் கொழுக்கட்டையும் ஒன்று. தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சேமியா – 200 கிராம் தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்) காய்ச்சிய பால் – 2 கப் அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – ஒரு […]

Festival 3 Min Read
Default Image

சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான திருவிழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்காலங்களில் பல வகையான, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த உணவுகளில் பொங்கலும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – அரை படி பால் – 2 லிட்டர் உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்கல பானையில், பாலை ஊற்றி […]

Festival 2 Min Read
Default Image

சுவையான இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?

நாம் கொண்டாடுகின்ற அதிகமான விழாக்களில் பொங்கல் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொங்கல் அன்று மட்டுமல்லாது, மற்ற விழாக்களின் போதும் கூட பொங்கல் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில், சுவையான இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 200 கிராம் வெல்லம் – 1 கிலோ பால் – 1/2 லிட்டர் நெய் – 100 கிராம் முந்திரி – 100 சுக்கு – […]

Food 3 Min Read
Default Image

அசத்தலான அவல் பொரி உருண்டை செய்வது எப்படி?

நாம் நமது இல்லங்களில் அவளை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு, தற்போது இந்த பதிவில் சுவையான அவல் பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அவல்பொரி – 1 கப் வெல்லம் – ஒன்றரை கப் பொட்டுக்கடலை – சிறிதளவு வேர்க்கடலை – சிறிதளவு செய்முறை முதலில் வெல்லத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி, அதனை அடுப்பில் வைக்க வேண்டும். பின் பாகு வந்ததும், சுத்தம் செய்த அவல், பொட்டுக்கடலை, […]

Food 2 Min Read
Default Image

சுவையான இனிப்பு மோதகம் செய்வது எப்படி?

மோதகம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்று தான். தற்போது இந்த பதிவில் சுவையான மோதகம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  அரிசி மாவு – 4 கப் கடலைப் பருப்பு – 2 1/2 கப் வெல்லம் – அரைக் கிலோ தேங்காய்த்துருவல் – 2 1/2 கப் உப்பு – ஒரு தேக்கரண்டி பூரணம் செய்முறை முதலில் கடலை பருப்பினை சுமார் ஒரு மணி நேரம் […]

Food 5 Min Read
Default Image

அசத்தலான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

நமது அன்றாட வாழ்வில் தினந்தோறும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அந்தவகையில், தற்போது இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடிய பலகாரமான, பால்கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அரிசி மாவு – 1 கப் பாசிப்பருப்பு – 50 கிராம் கருப்பட்டி – தேவையான அளவு நெய் – சிறிதளவு பால் – அரை கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு தேங்காய் பூ – சிறிதளவு தண்ணீர் – ஒன்றரை கப் செய்முறை முதலில் […]

Food 4 Min Read
Default Image

சுவையான கொண்டைக் கடலை சுண்டல் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல விழாக்களை கொண்டாடுகின்றோம். அந்த வகையில், விழாக்கள் என்றாலே, நமது வீடுகளில் கண்டிப்பாக பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் அசத்தலான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கொண்டைக்கடலை – கால் கிலோ வெங்காயம் (நறுக்கியது) – 1 வத்தல் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப தேங்காய் துருவல் – சிறிதளவு செய்முறை முதலில் கொண்டைக்கடலை […]

Food 3 Min Read
Default Image