அதுல்யாவின் அட்டகாசமான விநாயகர் சதுர்த்தி க்ளிக்ஸ் இணையத்தில் வைரல். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடபடுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி, அதாவது இன்று நாடு முழுதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களது வீட்டில், விநாயகர் நாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். மக்களை போல் சினிமா பிரபலங்களும் விநாயகர் சதுர்த்தியை கொண்டி வாழ்த்துக்களை தெரிவித்து […]
குஜராத்தில் உள்ள சூரத் பெண் மருத்துவர் உலர் பழங்களில் உருவாக்கிய விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது. விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரவர் வீடுகளில் கொண்டாடலாம் என்றும், அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத […]
ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்டு சிவபெருமான் படைத்து, கஜமுகசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். இதனால் தான் அவனிமாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புராணகாலத்தில் கஜமுகாசுரன் எனும் அரக்கன் சிவபெருமானிடம் வரம் பெற அவரை வேண்டி மேற்கொண்ட தவத்தின் பலனாய் சிவபெருமான் அருள் பெற்று, கஜமுகாசுரன் ஒரு வரம் பெற்றான். அந்த வரத்தின் படி, விலங்குகளால், மனிதர்களால், ஆயுதங்களால் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான். இந்த வரத்தை பெற்றப்பின் தேவர்களை […]
நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இன்று தமிழக அரசு வலியுறுத்தியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமானது, தற்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டன. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு சிறிதளவுகூட பாதிப்பு ஏற்படாத வகையில், மும்பையில் 22 அடி விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்தந்த சிலையானது மூங்கில் குச்சிகள், காகிதக்கூழ் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப் பொடிகளை பயன்படுத்தி செய்துள்ளனர். இதற்காக 15 பணியாளர்கள், ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தனர். மேலும், இந்த சிலையின் எடை சுமார் 1,500 முதல் 2,000 கிலோவாகும். இந்த சிலையை உருவாக்கியவர் […]
ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதில், பத்தாம் நாட்களுக்கு மேலாக நடக்கும் பூஜையில், தங்களின் வீடுகள் மற்றும் கோவில்களில் உள்ள விநாயகர் சிலைகளை கரைக்க அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். நீர்நிலைகளில் கரைக்கும் பொது, அந்த […]
ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் பிள்ளையாருக்கு படைத்து […]