தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வருகிற விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் இருந்தபடியே மக்கள் கொண்டாடலாம் எனவும், தெருக்களில் ஊர்வலமாக விநாயகர் சிலையை கொண்டு செல்லக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் […]
சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலையை வாகனத்தில் ஏற்றி ஊர்வலம் சென்ற பாஜக வினரை போலீசார் மறித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிக அளவில் பரவி வருவதால் இன்று கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையிலும், எளிமையான முறையிலும் கொண்டாடப்பட வேண்டும் என முதல்வர் முன்னதாகவே தெரிவித்திருந்தார். ஊர்வலமாக விநாயகர் சிலைகளை கொண்டு செல்வதோ அல்லது ஆற்றில் கரைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை […]