எளிமையின் சொரூபம்,ஏற்றத்தை ஒரு அருகம்புல் கொண்டு அருளும் அற்புத ஞானி அவரின்றி அணுவும் இல்லை,தொடக்கத்தின் தொண்மை,விருச்சத்தின் விக்னம்,என்று மூலப்பொருள் கணபதியை உள்ளம் உகந்து வணங்கினால் வேண்டியவற்றை அருளும் அந்த அற்புத கண்பதியே கண்டு வழிபட்டால் நம்மை விட்டு போன வாய்ப்புகளும் வீடு தேடி வரும் வாய்ப்பை அருள்வர் விநாயகர். பேழை வயிற்றோன் பிறந்த கதை….! உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி […]
ஆனைமுகனை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், முக்கியத்துவம் மிகுந்ததுமான சங்கடங்கள் அனைத்தையும் குறைக்ககுடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் அளவு கடந்த ஆற்றலையும்,ஆனந்தத்தை பெறலாம். ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் வரம் […]