குஜராத்:பிரதமர் மோடி தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து ஆசி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை காந்திநகரில் தற்போது கொண்டாடினார்.ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி,இன்று தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு காந்திநகரில் உள்ள அவரது இல்லம் சென்றடைந்தார். #WATCH | Gujarat: Prime Minister Narendra Modi met his mother Heeraben Modi at her residence in Gandhinagar on […]
குஜராத் காந்தி நகரில் உள்ள பண்டித் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைகழகத்தில் (Pandit Deendayal Petroleum University)பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டார். அப்பொழுது முகேஷ் அம்பானி பேசுகையில்,அமித் ஷா ஒரு உண்மையான கர்மயோகி. நீங்கள் ஒரு உண்மையான இரும்புமனிதன் போன்றவர்.குஜராத் மற்றும் இந்தியா அமித்ஷாவால் பெருமைப்படுகிறது என்று தெரிவித்தார் முகேஷ் அம்பானி.