Tag: Gandhi71

ஏன் காந்தியை மகாத்மா என்று கொண்டாடுகிறோம்….?

மோகன்லால் கரம்சந்த் காந்தி அக்டொபர் 2ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தருவதில் காந்தியின் கொள்கைகள், உலகில் வன்முரையால் எதையும் சாதிக்க முடியாது என அகிம்சை முறையில் தன் சுதந்திர போராட்ட கொள்கையை வகித்துக் கொண்டு, தன்னை பின்பற்றுபவர்களை கடைபிடிக்க சொன்னவர். இவரின் இந்த அகிம்சை கொள்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்தது. 1920ல் காங்கிரஸ் தலைவரான காந்தி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி தம் அகிம்சை […]

Gandhi 71 3 Min Read
Default Image

காந்தியின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி…!!

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்கட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லி ராஜ்கட்டில் அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நினைவு தினத்தையொட்டி காந்தியின் நினைவிடத்தில் நடைபெற்று வரும் சர்வமத பிரார்த்தனையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நினைவிடத்தில் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.நினைவு தினத்தையொட்டி காந்தியின் நினைவிடத்தில் அரசியல் கட்சி […]

Gandhi 71 2 Min Read
Default Image

காந்தியின் கொள்கைகள்…!!

பகவத் கீதை , ஜைன சமய கொள்கைகள்,   லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும்  வைணவ  குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.சைவ  உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் […]

Gandhi 71 3 Min Read
Default Image

மகாத்மா காந்தியின் நினைவு தினம்:முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நாடு முழுவதும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது.காந்தி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து காந்தியின் உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

#Congress 2 Min Read
Default Image

காந்தி சிலைக்கு ஆளுநர் ,முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

காந்தி சிலைக்கு  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்தியா முழுவதும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது.காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதேபோல் காந்தி சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

#ADMK 2 Min Read
Default Image

காந்தி நினைவு தினம்: குடியரசு தலைவர்,பிரதமர் அஞ்சலி

காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று தியாகிகள் தினமும் அனுசரிக்கப்படுவதால், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தலைமையில் ராணுவ வீரர்கள் காந்தியடிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை […]

Gandhi71 2 Min Read
Default Image

காந்தி_யின் சுவாரஸ்ய தகவல்கள்…!!

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் […]

Gandhi 71 8 Min Read
Default Image

தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் மகத்தான வாழ்க்கை….!!!

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் முழுப் பெயர், “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி”. இவர் 1896 ஆம் ஆண்டு ஆக்டொபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார். இவரது தாய்மொழி  குஜராத்தி ஆகும். காந்தியின் தந்தை போர்பந்தரில் திவானாக பணி புரிந்தவர். காந்தியின் ஆரம்ப வாழ்க்கை : காந்தி ஒரு நேர்மையான மனிதன். அவர் பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கியவர். இவர் தன்னுடைய 13 வயதிலேயே […]

Gandhi71 6 Min Read
Default Image

இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று  மூட உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தேசத்தந்தை மகாத்மா காந்தியின்  நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது.அதில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று  மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு!!! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது  உயர்நீதிமன்ற மதுரை கிளை. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் நாளை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை  உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது.அதில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.  

#Chennai 2 Min Read
Default Image