டெல்லி : கடந்த 2014ஆம் ஆண்டு இதே போல காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மை இந்தியா (Swachh Bharat)’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதும் , திறந்தவெளி மலம் கழிப்பதை அகற்றி தூய்மை கழிப்பறைகள் அமைக்கப்படுவதும் , நாட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிப்பிடும் வகையில், #10YearsOfSwachhBharat எனும் ஹேஸ்டேக்கை தனது […]
உலகுக்கோர் சித்தாந்தத்தைக் கிழக்கிலிருந்து ஒளிபோல் வழங்கிய கிழவர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட். தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுபோன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை […]
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட , இந்திய விடுதலைப் போராட்டத்தை சகிப்புத்தன்மை,அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த தலைவர்களில் காந்தியின் பங்கு அதிகம்.மகாம்தா என்று அழைக்கப்படும் தேசதந்தை காந்தியின் 151-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் காந்திக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, […]
“மகாத்மா காந்தி”என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக […]
5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை நாடுமுழுவதும் மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் கூடுதல் எஸ்.பி. வேதரத்தினம், காவல் ஆய்வாளர் பிரகாஷ், எஸ்.ஐ. ராஜேந்திரன், தலைமைக் காவலர்கள் திருக்குமார், கோபி ஆகியோருக்கு விருது அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
அகிம்சை வழியில் ஆங்கிலேயரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பாரதபிதா மகாத்மா காந்தி பற்றி, நாம் எல்லோருமே அறிந்திருப்போம். அவர் குறித்து நாம் அறிந்திருக்காக 10 விஷயங்களை இங்கு காண்போம். 1.காந்தியடிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான கோரிக்கை ஐந்து முறை வைக்கப்பட்டது. ஐந்து முறையும் அந்த குழுவினரால் அவருக்கு மறுக்கப்பட்டது. 2.4 கண்டங்கள் மற்றும் 12 நாடுகளில் மனித உரிமை இயக்கத்தின் பொறுப்பாளராக காந்திஜி இருந்துள்ளார். 3.காந்தியடிகள் இறந்த பிறகு அவருடைய இறுதி ஊர்வலம் 8 […]