காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஐநா சபை அவரை கௌரவிக்கும் வகையில் புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு, ஐநா சபையில் ஒரு புதிய பூங்காவையும் உருவாக்கியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். அங்கு மகாத்மா காந்தி உருவப்படம் பொறித்த சிறப்பு தபால்தலை […]
மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இன்று இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும். இந்தியா முழுவதும் இவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் வழக்கறிஞ்சராக பணியாற்றிய மகாத்மா காந்தி 1893ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் செய்தார்.அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து யாரும் கோர்ட்டில் வாதாடக்கூடாது என புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் காந்தி பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, […]
5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை நாடுமுழுவதும் மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் கூடுதல் எஸ்.பி. வேதரத்தினம், காவல் ஆய்வாளர் பிரகாஷ், எஸ்.ஐ. ராஜேந்திரன், தலைமைக் காவலர்கள் திருக்குமார், கோபி ஆகியோருக்கு விருது அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
அகிம்சை வழியில் ஆங்கிலேயரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பாரதபிதா மகாத்மா காந்தி பற்றி, நாம் எல்லோருமே அறிந்திருப்போம். அவர் குறித்து நாம் அறிந்திருக்காக 10 விஷயங்களை இங்கு காண்போம். 1.காந்தியடிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான கோரிக்கை ஐந்து முறை வைக்கப்பட்டது. ஐந்து முறையும் அந்த குழுவினரால் அவருக்கு மறுக்கப்பட்டது. 2.4 கண்டங்கள் மற்றும் 12 நாடுகளில் மனித உரிமை இயக்கத்தின் பொறுப்பாளராக காந்திஜி இருந்துள்ளார். 3.காந்தியடிகள் இறந்த பிறகு அவருடைய இறுதி ஊர்வலம் 8 […]
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இது இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும் .இவரது பெற்றோர் ரம்சாந்த் காந்தி- புத்திலிபாய் ஆவார்கள் .இவரது தாய் மொழி குஜராத்தி ஆகும் . மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சில குறிப்புகள் : இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் […]