திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக,மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அனைத்து மத தலைவர்கள் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழியை எடுக்க வேண்டும் என உத்தரவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக […]
இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினம் இன்று (ஜனவரி 30) அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை நாடு முழுவதும் “தியாகிகள் தினம்”ஆக அனுசரிக்கப்டுகிறது, அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கும், சிலைகளுக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்கொள்வோம் – காங்கிரஸ் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் […]
மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் […]
இன்று சுதந்திர போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127வது பிறந்தநாள் ஆகும். நேதாஜி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர் […]
அம்பேத்கரை இணைக்காமல், அவரை பற்றி பேசாமல் மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதவே முடியாது. அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இந்தியவில் அரசியல் செய்ய முடியாது. – திருமாவளவன் பேச்சு. நேற்று, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, மணி விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை தொடங்கி வைத்து பேசிய திருமாவளவன், ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 6000 […]
கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது அசுரன் உருவமானது மகாத்மா காந்தி போல இருந்ததாக கூறி எழுந்த புகாரை அடுத்து, அந்த அசுரன் உருவம் மாற்றபட்டது. நாடு முழுவதும் இந்த வாரம் கொண்டாடப்பட உள்ள தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு கோவில்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல, மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஓர் இந்து அமைப்பினர் துர்கா பூஜை ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் மஹீசாசூரன் எனும் அரக்கன் வடிவம் அமைக்கப்பட்டு இருந்தது. […]
தேசத்தந்தை மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1869 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் காந்தியடிகள். இவரது தாய் மொழி குஜராத்தி. தனது 13-வது வயதிலேயே கஸ்தூரிபாய் எனும் 13 வயது பெண்மணியை மணந்த காந்தியடிகளுக்கு, நான்கு ஆண் குழந்தைகள். தனது 16 வது வயதில் தந்தையை இழந்த காந்தியடிகள், தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்து பாரிஸ்டர் எனும் வழக்குரைஞர் […]
கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வயநாட்டில் காந்தி சிலையை திறந்து வைத்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இப்பகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ராகுல் காந்தி கேரளா வந்துள்ளார். கோழிக்கோடு விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து ராகுல்காந்தி வயநாட்டில் […]
சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான பிரியங்கா மகன் ரெய்ஹான் ராஜீவ் வத்ராவுக்கு, 19 வயதாகிறது. இவர் தனக்கென ஒரு, ‘டுவிட்டர்’ கணக்கு துவங்கியுள்ளார். அதில், 12,000க்கும் அதிகமானவர்கள், அவரை பின்பற்றுகின்றனர்.இவருக்கும் அரசியலில் ஈடுபாடு அதிகம். தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு கட்சியில் பதவி கொடுத்திருப்பதை போல, பிரியங்காவின் மகன் ரெய்ஹானுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என, சில காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். தி.மு.க.,வைப் போல, காங்கிரசிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதால், […]
டெல்லி ராஜ்கோட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்னும் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக “ராஷ்ட்ரிய ஸவ்ச்சதா கேந்திரா” என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் திறந்து வைத்துள்ளார். தூய்மை இந்தியா குறித்த அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை 2017ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பை தற்போது நிறைவேற்றியுள்ளார். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது. […]
ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் தமிழகத்தில் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, தற்போது ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனை தொடர்ந்து, வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. இதனால், இன்று ஒரே நாளில் மூன்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை […]
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இது இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும் .இவரது பெற்றோர் ரம்சாந்த் காந்தி- புத்திலிபாய் ஆவார்கள் .இவரது தாய் மொழி குஜராத்தி ஆகும் . மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சில குறிப்புகள் : இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் […]
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையா,இல்லையா? என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் டெல்லி வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்க்ஷேயை விமான நிலையத்தில் சுப்பிரமணியசுவாமி வரவேற்றார். விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக இந்தியா வந்துள்ளார். அவர் கூறியதாவது,எங்கள் நாட்டில் ராஜீவ் கொலை குற்றவாளியை நாங்கள் தண்டித்துவிட்டோம்.இங்கு உள்ள குற்றவாளிகள் குறித்து இந்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும்,என்று தெரிவித்தார்.
வரலாற்றில் இன்று மார்ச் 12, 1930. மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த […]