Tag: Gandhari Poster

என்னங்க சொல்லுறீங்க ஹன்சிகா வா இது? போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

ஹன்சிகா : நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் திகில் திரைப்படமான “காந்தாரி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், மெட்ரோ ஷிரிஷ், மைல் சாமி, ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன் தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன்,  குடிவேலு முருகன், கலைராணி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக […]

#Hansika 5 Min Read
Default Image