ஹன்சிகா : நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் திகில் திரைப்படமான “காந்தாரி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், மெட்ரோ ஷிரிஷ், மைல் சாமி, ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன் தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், குடிவேலு முருகன், கலைராணி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக […]
நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹேல் என்பவரை கடந்த 4-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா நடிப்பை நிறுத்தாமல் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் நடிக்கவுள்ள புது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் நடிகை ஹன்சிகா காஞ்சனா படத்தில் இருப்பது போல மிகவும் ஆக்ரோஷத்துடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ‘காந்தாரி’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கையில் இந்த படம் பேய் படமாக இருக்கும் என […]