Tag: Ganapathy

தடைகளை தகர்த்து எரியும் விநாயக தத்துவம்…!!வெற்றி தரும் தத்துவம்…!

விநாயகர்,கணேசன்,பிள்ளையார்,விக்னேஸ்வரன்,என்னற்ற பல திருநாமங்களை கொண்டுவர்.மற்ற தெய்வத்தை காண வேண்டும் என்றால் நெடுதூரம் சென்று வழிபட வேண்டும் ஆனால் இவரோ திரும்பிய திசையெல்லாம் தீர்க்கமாக திருவருள் தரும் விக்ன விநாயகர்.தன்னுள் தத்துவத்தை அடக்கிய தலைபிள்ளை இந்த பிள்ளையாரை வழிபட்டால் வாழ்வில் வரும் தடையை தகர்த்து எரியும் தத்துவ நாயகன் நம் கணேசன் இவரை வணங்கினால் வாழ்வில் உயர்நிலை அடையலாம் அதனை நிச்சயம் உச்சிபிள்ளையார் அருள்வார்.தனது தோற்றத்தையே தத்துவமாக்கிய கணேசனை கண்டு வழிபடுவோம். இனி விநாயகர் தத்துவம்…!! கணேசனின் பெரியகாதுகள்.. […]

CHATHURTHI 5 Min Read
Default Image

வணங்கினால் வாழ்வு சிறக்கும்…!பேழை வயிற்றோனை வரவேற்போம்…!!

எளிமையின் சொரூபம்,ஏற்றத்தை ஒரு அருகம்புல் கொண்டு அருளும் அற்புத ஞானி அவரின்றி அணுவும் இல்லை,தொடக்கத்தின் தொண்மை,விருச்சத்தின் விக்னம்,என்று மூலப்பொருள் கணபதியை உள்ளம் உகந்து வணங்கினால் வேண்டியவற்றை அருளும் அந்த அற்புத கண்பதியே கண்டு வழிபட்டால் நம்மை விட்டு போன வாய்ப்புகளும் வீடு தேடி வரும் வாய்ப்பை அருள்வர் விநாயகர். பேழை வயிற்றோன் பிறந்த கதை….! உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி […]

devotion 7 Min Read
Default Image

பாய்மரப் படகு குழுப் போட்டியில்..! பட்டைய கிளப்பிய தமிழக தங்களுக்கு..!ரூ.20 லட்சம் பரிசு அறிவித்து முதல்வர் வாழ்த்து..!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோர்வென்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். DINASUVADU  

ASIA2018 1 Min Read
Default Image

ஆசிய போட்டி:பாய்மரப் படகு குழுப் போட்டியில்..! வெண்கலத்தை வென்றது இந்தியா..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். வெண்கலம் வென்ற 2 பேருக்கும் தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ASIA2018 1 Min Read
Default Image