Tag: GameOver

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்று தான் சொல்லவேண்டும். பாசிட்டிவ் ஆகவும் ஒரு பக்கம் விமர்சனம் […]

#Shankar 8 Min Read
game changer shankar