SJSuryah தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் முடித்து இருக்கிறார். இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் இவர் அடுத்ததாக இன்னுமே சில இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படங்களையும் கமிட் செய்து வருகிறார். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். […]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ச்சியாக பல பெரிய பெரிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவருக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா அடுத்ததாக பல படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆக ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து […]
தமிழ் திரை உலகிற்க்கு ஏராளமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் நடிகர் ராம்சரனுடன் இணைந்து ‘கேம்சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய […]