டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. வழக்கமாகவே அவருடைய படங்களில் இருக்கும் பிரமாண்டம் இந்த படத்திலும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அவர் காட்டிய விதம் அத்துடன் ராம்சரனுக்கு வைத்த மாஸ் காட்சிகள் என அனைத்திலும் ஷங்கர் குறையாமல் கொடுத்திருக்கிறார். ஆனால், ரசிகர்கள் […]
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்று தான் சொல்லவேண்டும். பாசிட்டிவ் ஆகவும் ஒரு பக்கம் விமர்சனம் […]
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தினை ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ளார். பேட்ட, ஜிகிர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை அவர் ஷங்கரிடம் கொடுத்து இதனை உங்ளுடைய ஸ்டைலில் படமாக எடுங்கள் என கூறியவுடன் ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் படத்தினை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், படம் ஷங்கர் படம் […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில், ராம் சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ராம் சரண் தவிர படத்தில் கியாரா அத்வானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கலந்த ஆக்சன் நிறைந்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை மாலை 5.04க்கு வெளியாகிறது. இந்த அறிவிப்புடன், ராம் சரண் இடம்பெறும் புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரசியல் கலந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை ‘டாப்’ என்ற பெயரில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. […]
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர். டீசரின் தொடக்கத்திலேயே ஷங்கரின் பிரம்மாண்டம் நம் கண்களை விரியச் செய்கிறது. டீசரை பார்க்கும் போது அரசியலை மையப்படுத்திய ‘பொலிட்டிக்கல் டிராமா’கதையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ராம்சரணின் […]
ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கடைசியாக கமல்ஹாசனை வைத்து இயக்கியிருந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை அடைந்துள்ளது. அந்த தோல்வியை எல்லாம் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கேம்செஞ்சர் படத்தில் முழு ஆர்வத்தை காட்டி அந்த படத்தினை இயக்கிக் கொண்டு வருகிறார். இந்தியன் 2 தோல்வி அடைந்துள்ள காரணத்தினால் அடுத்ததாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற […]
எஸ்.ஜே.சூர்யா : ரசிகர்களால் அன்புடன் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இன்று தன்னுடைய 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். அஜித்தை வைத்து வாலி படத்தினை இயக்கியதன் மூலம் அறிமுகமான இவர் குஷி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கினார். பின் படங்களை இயக்குவதை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் […]
கேம்சேஞ்சர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்த நிலையில், இந்தியன் 2படம் முழுவதுமாக முடிந்து வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் கேம்சேஞ்சர் படத்தின் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2 ப்ரோமோஷன் வேளைகளிலும் மும்மரமாக இருக்கிறார். கேம்சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் […]
Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் […]
இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே . சூர்யா பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய […]
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக உள்ளது. அந்த வகையில், இன்று ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை 11.45 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஏவுகணையை ஏவுவதற்கு இந்த சோதனை உதவுகிறது. ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. இது குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஆர்டிஓவை வாழ்த்தினார். இந்த […]