Tag: GAMBIR

"கிரிக்கெட்டில் நான் கண்ணீர் வடிக்க மாட்டேன்"கவுதம் கம்பீர் உறுதி..!!

நான் ஓய்வு பெறும் நாளன்று நிச்சயம் என் கண்களில் கண்ணீர் வராது, மகிழ்ச்சியுடனே எனது பேட்டையும், கால்பூட்சையும் ஒதுக்கிவைப்பேன் என்று மூத்த வீரர் கவுதம் கம்பீர் உருக்கமாகத் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டில் கடந்த 1999-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை மூலம் அறிகமுகமான கவுதம் கம்பீர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் […]

#Cricket 8 Min Read
Default Image

பிறந்தநாளில் சதம் அடித்து அசத்திய கம்பீர்..!!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார். விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதியில் மும்பை–பீகார் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். […]

#Cricket 7 Min Read
Default Image

“திருநங்கைகளுடன் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்” வைரலாகும் போட்டோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், மனிதநேய செயல்களையும், பல்வேறு சமூக உதவிகளையும் செய்து வருகிறார். ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழக்கும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பது, அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது என பல்வேறு மனிதநேய செயல்களை கவுதம் கம்பீர் செய்து வருகிறார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். சமூக பிரச்சினைகளுக்காகவும் ட்விட்டரில் […]

#Cricket 5 Min Read
Default Image