துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, பிளேயிங் லெவனுக்காக அணியில் இருந்து யாரை சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுப்பதுதான். அதாவது, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி யார் இடம் பெறுவார்கள் என்பது […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, ரஸலை அவுட்டாக்கியது கண்கட்டு வித்தை என்று நினைப்பதாக கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் […]
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தற்போதைய உலகின் தலைசிறந்த வீரர் ரோகித் சர்மா தான் என கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து கௌதம் கம்பீர் கூறியதாவது…. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தற்போதைய உலகில் அதர்மம் தலை சிறந்த வீரர் அவர் அந்த ஆட்டத்தை சரியாக கணித்து வைத்திருக்கிறார் .எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ஆடுகிறார். இப்போதைக்கு அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை இவ்வாறு கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.
அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன் வீரராக திகழ்ந்த வீரர் கவுதம் காம்பீர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது.இந்த ஆட்டத்தில் 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்ததுடன் அணியின் ரன் ஸ்கோரை உயர்த்தினார். இதே போல் இந்தியா 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் வென்றது இதில் கம்பீர் 97 ரன்கள் குவித்து ரன் […]
ஐபிஎல் தொடரில் ஆடும் அணிகளில் ஆட்டம் தொடர்பான விவகாரங்களில் உரிமையாளர்களின் தலையீடு இருப்பதை கவுதம் காம்பீர் விமர்சித்துள்ளார். இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் காம்பீரின் தலைமையில் களம் கண்டது. கொல்கத்தா அணிக்கு இரண்டுமுறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றி கேப்டனான காம்பீரின் ஆட்டம் இந்த முறை எடுபடவில்லை. கேப்டனாகவும் வீரராகவும் சோபிக்காத காம்பீர், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு […]