கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் தனது அதிகாரத்தால் அத்துமீறி அமைத்திருந்த ஆக்கிரமிப்புகளையும், அறிவிப்புப் பலகைகளையும் ,இந்திய ராணுவத்தின் 16 பிஹாரி ரெஜிமென்ட் படை துடைத்து எரிந்து அகற்றியது எவ்வாறு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வெளியாகிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சீன ராணுவத்தின் சார்பில் 350 வீரர்கள் இருந்தனர் அவ்வாறு இருந்தபோதிலும், 16 பிஹாரி ரெஜிமெண்ட் படையில் இருந்த 100 இந்திய வீரர்கள் அவர்களைச் சமாளித்த மட்டுமின்றி அடித்து நொறுக்கி அத்துமீறி வைக்கப்பட்ட […]
இந்திய எல்லைப்பகுதிக்குள் இருக்கும் லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு திடீரென்று சொந்தம் கொண்டாடி வரும் சீனா அடுத்தடுத்து அத்துமீறுதல் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியில் முன்வகித்து வருகிறது.இதன் காரணமாக இந்திய-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மேலும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவி அப்போது த பதற்றத்தை பற்றவைத்தது. இதனால் பனிப்போர் ஏற்பட்டு வந்த நிலையில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மே 5 மற்றும் 6-ந்தேதிகளில் […]