லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறியது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு மற்றும் அவர்கள் தாக்கியதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து இரு தரப்பிலும் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எல்லையில் இரு நாடுகளும் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.மேலும் இந்திய சீனா மீதான கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்களின் வீரமரணம் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி நிலையில் தான் […]