இந்த அண்டத்தை படைத்தது கடவுள் என்று பலர் கூறலாம் ஆனால் இப்பொழுது இந்த உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கூகுள் . ஆன்ட்ராய்டு உலகை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது முதல் கூகுள் தனது பயனர்களுக்கு புது புது சேவைகளை தனது செயலிகள் மூலம் வழங்கிவருகிறது.இப்பொழுது கூகுளை Gallery go என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றவால் பயனர்கள் இணைய சேவை இல்லாமல் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.நீங்கள் கேட்கலாம் நான் ஏற்கனவே இது […]