இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்த வாரம் காலி மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் 100வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (பிப்ரவரி 6ஆம் தேதி) காலி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதன் பிறகு, அவர் […]