மெல்போர்ன்:கடந்த வருடம் இந்தியாவின் அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தீவில் உள்ள கார்மைக்கெல் நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.ஆனால் அதானி குழுமம் அத்தீவில் சுரங்கம் தொடங்குவதற்கு அதனை கைப்பற்ற முனைந்தர்கும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.மிகப்பெரிய போராட்டங்களையும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர் மக்கள் நடத்தினர். இதற்காக அதானி நிறுவனம் வடக்கு ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு வசதிகள் (என்ஏஐஎப்) அமைப்பிடம் 900 மில்லியன் டாலர் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. […]