கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், அதன் புதிய கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து, அக்டோபர் 4ம் தேதி தனது ரசிகர்களுக்காக புதிய கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானாலும் பயனர்களிடையே இசட் ஃபிளிப் 5 மற்றும் இசட் ஃபோல்ட் 5 பற்றிய எண்ணமே அதிகமாக இருந்தது. இதனை […]