சமீபத்தில் கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை சாம்சங் நிறுவனம் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் மட்டும் ரூ.14,999 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]