சர்வதேச அளவில் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது அதன் 5ஜி கேலக்ஸி எஸ் 20 இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரிய நாட்டின் நிறுவனமான சாம்சங் நிறுவனம், சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் சர்வதேச சந்தையில் ஆப்பிள் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையடக்க ஸ்மார்ட் போன், […]