கஜா புயலின் தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.இதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயல் காரணமாக பல மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.இதுவரை கஜா புயலின் தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலில் தாக்கம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கஜா கரையை கடந்த சூழலில் தற்போது புயல் சேத விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படுக் கொண்டு இருக்கின்றது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே இன்று காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் […]
கரை கடந்தது கஜா புயல் ஆனால் 6 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நேற்றிலிருந்து கடுமையாக மிரட்டி வந்த கஜா முழுமையாக கரையை கடந்தது என்றும் கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தற்போது தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அதிராம்பட்டினத்தில் 100 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் கஜா புயல் கரையை கடந்ததாகவும் தகவல் தெரிவித்த அவர் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை,காரைக்கால்,ராமநாதபுரம் […]