கஜா புயல் பாதித்த மக்களுக்கு மத்திய அரசு கடன் தருவதாக கூறி வசூல் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வனிதா. இவர் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டுநிறுவனம் என்று என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இன்னிநிலையில் வனிதா கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று புயல் பாதித்த மக்களிடம் மத்திய அரசு 50 ஆயிரம் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் மானியம்மாதம் ஆயிரத்து 500 […]
கஜா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 108 கோடியே 34 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்யவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து ஏராளமானோர் ஆர்வத்துடன் நிதி வழங்கி வருகின்றனர். நேரடியாகவும், ஆன் லைன் மூலமாகவும் இதுவரை 108 கோடியே 34 லட்சத்து 99 […]
பயிர்க்காப்பீடு செய்ய இன்று கடைசிநாள் என்ற நிலையில் அங்கு பயிர்களை பரிகொடுத்து தவித்து வரும் விவசாயிகளின் நலன் கருதி கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை பொதுச்சேவை மையங்களை திறந்தே வைக்க வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில் சம்பா பயிருக்கு விவசாயிகள் இதுவரை 11.05 லட்சம் பேர் காப்பீடு பதிவு செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய ஏதுவாக இன்று நள்ளிரவு 12 மணி வரை பொதுச்சேவை […]
கஜா புயலால் 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதில் நாகை மாவட்டம் சற்று அதிகமாகவே பாதிக்கப்பட்டது.இந்நிலையில் மக்களின் வீடுகள் ,விவசாய நிலங்கள்,வளர்ப்பு விலங்குகள் என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்களும் மக்களும் உதவி வருகின்றனர். ஆனால் பாதித்த பகுதிகளில் மக்கள் 12 நாள்களை விட அதிகமாக கடந்த நிலையிலும் மின்சாரமின்றி,அடிப்படை தேவைகள் இன்றியும் துன்பப்பட்டு வரும் நிலையில் நேற்று முதல்வர் மக்களை சந்தித்தார். ஆனால் பிரதமர் இந்த புயல் சேதங்களையும்,மக்களையும் பார்க்க வரவில்லை அதற்கு […]
கஜா தமிழகத்தை புரட்டி போட்ட புயலாகும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்வி குறியாக வைத்த புயல் என்றே சொல்லலாம்.கஜா புயலால் இதுவரை தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்தனர்.4 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மேலும் இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் என ஒட்டு மொத்தமாக பெருத்த சேதம் ஏற்பட்டது. சுமார் 88,000 ஹெக்டார் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்களுக்கு என ஒட்டு மொத்த மக்களின் விவசாயமே பலத்த சேதமடைந்தது.மேலும் 56,942 குடிசை […]