சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல். சென்னை ரிப்பன் மாளிகைகள் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். இல்லையெனில் தொற்று எளிதாக பரவும், சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்களாகவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சோதனை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம். தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் […]
அடுத்த பத்து நாள்களுக்குள் கோயம்பேடு வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும். கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னை கோயம்பேட்டில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தபின் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மே மாதத்தில் 9003 பேருக்கு கோரண பரிசோதனை செய்யப்பட்டதில் 16 பேருக்கு தொட்டு உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனைக்குப் பின் தீவிர தூய்மை பணி நடைபெறும். அடுத்த […]
நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கொரோனா நோயை கட்டுபடுத்த தமிழகத்தில் வருகின்ற 24-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பல இடங்களில் 12 மணிக்கு மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்வதற்கு பல புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் சென்னை […]
விருப்பம் இருந்தால் மட்டுமே தனியாரிடம் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யலாம் என்று வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் வேளாண்துறைச் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விவசாயிகளின் வாழ்வு […]
கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் மூன்று பருவமாக பயணாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவில் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் […]