இன்று ஹைட்ரஜன் காரில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்திற்கு வந்தார். ஹைட்ரஜன் கார்கள் மிக விரைவில் இந்திய சாலைகளில் வரவுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் காரில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று பயணம் செய்தார். இந்த காரில் மத்திய அமைச்சர் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். இது முற்றிலும் ஹைட்ரஜனில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்குகிறது. இந்த கார் […]