Tag: Gabba Test

“சண்டை செய்யணும்”…அசத்தல் அரைசதம்! சச்சின் கோலியை மிஞ்சிய ஜடேஜா!

பிரிஸ்பேன்: இந்தியா -ஆஸ்ரேலியா மோதிக்கொள்ளும்  மூன்றாவது டெஸ்ட்  போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில்,  அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  கே.எல்.ராகுலுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், […]

#Ravindra Jadeja 5 Min Read
virat sachin jadeja

நேரமே சரியில்ல பாஸ்…மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் கம்பேக் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 13 டெஸ்ட்  இன்னிங்ஸ்ஸில் விளையாடிய ரோஹித் சர்மா 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10 என ஒரே ஒரு அரை சதம் மட்டுமே விளாசி மொத்தமாக 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அரை சதம் விலகிய போட்டியை தவிர்த்து  […]

3rd Test 5 Min Read
rohit sharma

மழையால் பாதிக்கப்பட் 3ஆம் நாள் ஆட்டம்! ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திணறும் இந்திய அணி!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், […]

3rd Test 4 Min Read
australia vs india 3rd test

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் இந்திய அணி வீரர்கள்… குறுக்கே வந்த கவுசிக் மழை!

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸ்ரேலியா அணி […]

3rd Test 5 Min Read
Australia vs India

இந்தியானாலே ரொம்ப பிரியம்! வெளுத்தெறிந்து புது சாதனை படைத்த ஸ்டிவ் ஸ்மித்!

பிரிஸ்பேன் : இந்தியா என்றாலே மிகவும் பிடிக்கும் என்கிற வகையில் ஸ்டிவ் ஸ்மித் புதிய சத்தான ஒன்றை படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால் அணைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தான். இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3-வது போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்த சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]

3rd Test 5 Min Read
steve smith

இப்படி பண்ணிடீங்களே பாஸ்! ரோஹித் சர்மா செஞ்ச தவறு..வெளுத்து வாங்கிய டிராவிஸ் ஹெட்!

பிரிஸ்பேன் :  இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா என்றாலே ரொம்ப பிடிக்கும் என்கிற அளவுக்கு ஆஸ்ரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி வருகிறார். ஏனென்றால்,  முதல் போட்டியில் […]

3rd Test 5 Min Read
travis head

குறுக்கிட்ட கனமழை.. இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி இன்று ஒருநாள் நிறுத்தம்!

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு ஆட்டத்தில் இரு அணிகளும் ஆளுக்கு ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியானது பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி […]

3rd Test 4 Min Read
Australia vs India 3rd Test

இந்தியா – ஆஸ்திரேலியா : 3வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு! 

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.50-க்கு பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்கியது. […]

3rd Test 6 Min Read
Australia vs India - 3rd Test