ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு விவாதம் நடத்தி வருகின்றனர். இதில், ‘சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்பது பற்றி பிரதமர் மோடி பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்திக்க திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் இத்தாலி […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரியோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், நேற்று உரையாற்றிய மோடி, ‘பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் […]
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது. இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கயானாவில் இருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு சென்றடைந்துள்ளார். மாநாட்டில் பங்கேற்கபதற்கு ரியோவில் தரையிறங்கய பிரதமர் மோடிக்கு பிரேசில் அரசாங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. […]
இந்தியா மட்டுமில்லாமல் உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆக.23ம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது. விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி பல தகவலை பூமிக்கு அனுப்பியது. இந்த […]
டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல், நிலையான எரிசக்தி மாற்றம் ஆகியவை குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல்: மிசோரம், சத்தீஸ்கரில் […]
ஜி20 மாநாடு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதால், குடிசை பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் திரைசீலை கொண்டு மறைந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இதற்காக, இன்று ஜி20 செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனால், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியர் வந்துள்ளனர். அதற்காக, மும்பை மாநகரம் அநேக […]
ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசியுள்ளார். இந்தியா உட்பட 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டிலுள்ள ரோம் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த 16வது ஜி 20 அமைப்பின் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் மரியோ அவர்களின் அழைப்புக்கு இணங்கி பிரதமர் மோடி அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில்கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார […]